பிரதமர் மஹிந்த பயணத்தில் இணைந்த டக்ளஸ்!

இந்தியாவுக்கு நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குழுவினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் இந்தியா செல்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் அவர்கள், இந்திய பிரதமர், ஜனாதிபதி போன்ற முக்கிய இராஜதந்திரிகள் உட்பட பலரை சந்திக்க உள்ளனர். புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் பிரதமர் மஹிந்த மேற்கொள்ளும் இந்த விஜயத்தின் போது முக்கிய பல முடிவுகள் எடுக்கப்படுவதுடன் இருநாடுகளுக்கும் இடையிலான பல வர்த்தக, இராஜதந்திர ஒப்பந்தங்கள் … Continue reading பிரதமர் மஹிந்த பயணத்தில் இணைந்த டக்ளஸ்!